திருட்டு 22 - முரட்டுக் குறட்டை
புல்லெட் வண்டியில் புலி பயணிக்கும் ஒரு முரட்டுச் சத்தம்... இது வரை கேட்டது இல்லை இப்படி ஒரு குறட்டை! இது வரை வெறுத்ததில்லை எந்த குறட்டையையும்! இன்று வெறுத்தேன்! காது வலிக்க இதயம் கொதிக்க மூளை நரம்புத் தெறிக்க க