திருட்டு 121 - வருடலும் வர்ணங்களும்

 




இள வெயிலின் இளங்கதிர்கள் 


இதமாய் 


இதயத்தை வருட 


என் 


இனியவளின் இனிய குரல் 


வருடிய இடங்களில் 


வர்ணங்கள் சேர்க்க 


இதயம் அருகே 


தலைசாய்த்து அவள் 


பேசும் கானம் 


இனிது இனிது 


எல்லா இசையினும் 


இனிது !

Comments

Popular posts from this blog

திருட்டு 135 - நம்பிக்கைத் துரோகி

திருட்டு 134 - ஆத்தூரில் மியாவ்

திருட்டு 130 - காட்சிப் பிழை