திருட்டு 133 - முனைவர்
தமிழ் அகராதியில் சில திருத்தங்கள் : வேண்டும் இனி மேணும் சித்தப்பா இனி சியப்பா பார்க்க வேண்டும் இனி பாக்கும் இருக்க வேண்டும் இனி ஈக்கா சைக்கிள் இனி சைக்காட்டு (சைக்கிள் தமிழ் வார்த்தை இல்லை என ஏக வசனம் வேண்டாம்) திருத்தியவர் , இன்னும் திருத்திக்கொண்டிருப்பவர் ஒன்றரை வயதைத் தத்தித் தத்தித் தாண்டிய என் குட்டி முனைவர்