திருட்டு 133 - முனைவர்


 

தமிழ் அகராதியில் 

சில திருத்தங்கள் :

வேண்டும் 

 இனி 

  மேணும் 

சித்தப்பா 

 இனி 

   சியப்பா 

பார்க்க வேண்டும் 

 இனி 

    பாக்கும் 

இருக்க வேண்டும் 

  இனி 

    ஈக்கா 

சைக்கிள் 

   இனி

      சைக்காட்டு 

(சைக்கிள் தமிழ் வார்த்தை இல்லை என ஏக வசனம் வேண்டாம்)

திருத்தியவர் ,

இன்னும் 

திருத்திக்கொண்டிருப்பவர் 

ஒன்றரை  வயதைத் 

தத்தித் தத்தித் 

தாண்டிய 

என்

குட்டி முனைவர் 

Comments

Popular posts from this blog

திருட்டு 135 - நம்பிக்கைத் துரோகி

திருட்டு 134 - ஆத்தூரில் மியாவ்

திருட்டு 130 - காட்சிப் பிழை