திருட்டு 135 - நம்பிக்கைத் துரோகி

 

 



‘அப்பா டாட்டா 

கூப்டுட்டு போவாங்க’

என்று

அதீத  ஆசையுடன் 

கண்களில் முழு நம்பிக்கையுடன் 

என்னைப் பார்க்கிறான் 

என் குழந்தை 


குற்ற உணர்வுடன் 

தூக்கிச் செல்கிறேன் 

தடுப்பூசிப் போடுவதற்கு !



Comments

Popular posts from this blog

திருட்டு 134 - ஆத்தூரில் மியாவ்

திருட்டு 130 - காட்சிப் பிழை