திருட்டு 5 - மழைக் கடவுள்



காகிதக் கப்பல்
                           குட்டையினில்..

வெங்காயச் செடி
                            தேங்காய்ச்  சிறட்டையினில் ..

மிளகாய் பஜ்ஜி
                              மண்ணெண்ணை அடுப்பினில்..


அத்தனையும் ,

என் சிறுவன் பருவத்தில்
உன்னால் படைக்கப்பட்டவை

இன்று
ஞாபகத்தில்,
கவிதையில்
 அதை திருடுகிறேன்

யோசித்தால்..

இந்த
ஞாபகத்திற்கும்
கவிதைக்கும் கூட
நீயே கடவுள்




Comments

Popular posts from this blog

திருட்டு 135 - நம்பிக்கைத் துரோகி

திருட்டு 134 - ஆத்தூரில் மியாவ்

திருட்டு 130 - காட்சிப் பிழை