திருட்டு 106 - கற்பனை கிள்ளி !



எது வரைத் 

தொடரும் 

அறியேன் நான் !

வரும் வரை 

வாழ்வை 

ருசிப்பேன் நான் !

சுடும் வரை 

நெருப்பை 

அணைப்பேன் நான் !

அலையென

       அலையென 

தடை
   
      தடுத்தாலும் 

மலையென 

         மலையென 

எழுவேன் நான் !

ஒரு நாள் 

வருமே 

        முற்றுப்புள்ளி 

அதுவரை  

வரைவேன் 

       கற்பனை கிள்ளி !


Comments

Popular posts from this blog

திருட்டு 135 - நம்பிக்கைத் துரோகி

திருட்டு 134 - ஆத்தூரில் மியாவ்

திருட்டு 130 - காட்சிப் பிழை